வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு | Vallalar Kanda Orumaipadu
Wersja papierowa
Autor:
Sivagnanam ம.பொ.சிவஞா
Wydawnictwo:
Repro India LimitedISBN: 978-93-931880-0-7
Format: 14.0x21.6cm
Liczba stron: 400
Oprawa: Miękka
Wydanie: 2024 r.
Język: tamilski
Dostępność: dostępny
131,30 zł
வள்ளலார், பாரத தேசிய ஒருமைப்பாட்டை அடித்தளமாக வைத்து, அதன்மேல் மனித சமுதாய ஒருமைப்பாடு என்ற கட்டிடத்தை எழுப்பி, அதன்மேல் உயிர்க் குளத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் 'ஆன்ம நேய ஒருமைப்பாடு' என்னும் சமரச சுத்த சன்மார்க்கக் கொடியைப் பறக்க விட்டுள்ளார். இப்படி, மூன்று வகையான ஒருமைப்பாட்டினை அடிகளார் வலியுறுத்தியமையால், இந்த நூலுக்கு 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் பெயரைத் தந்துள்ளேன். பாலூட்டி எனது புறவுடலை வளர்த்த என் அருமைத் தாய் சிவகாமி அம்மையார், என் செவி வழியே திருவருட்பாப் பாட்டூட்டி என் அக உடலையும் வளர்த்தார்.